Voting
-

இலங்கையிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு மக்களுக்கான அறிவித்தல்

செவ்வாய் 17-3-2020

கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு இலங்கையிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு மக்களை உடனடியாக அந்நாட்டு வெளிநாட்டமைச்சில் பதிவு செய்து கொள்ளும்படியும் நாடு திரும்பும்படியும் கொழும்பிலுள்ள அந்நாட்டு தூதரகம் கேட்டுக்கொள்கிறது.